விவேகம் படத்தின் புதிய ட்ரைலர் சாதனை! (வீடியோ)அனைவராலும் எதிர்பார்க்கப்படும் அஜித்தின் விவேகம் படத்தின் ட்ரைலர் இணையத்தில் சக்கை போடு போட்டுள்ளது. இதுவரை சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் விவேகம் படத்தின் ட்ரைலரை பார்வையிட்டுள்ளனர்.

...

நடிகையாகும் ரஜினி மகள்! (வீடியோ)கோச்சடையான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சௌந்தர்யா ரஜினிகாந்த். அந்த படம் அவருக்கு தோல்வியை தந்தது. அதை தொடர்ந்து தற்போது அவர் இயக்கிய விஐபி-2 விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பு இல்லை என்றாலும், வசூலில் செம்ம ஹிட் அடித்துள்ளது. இந்நிலையில் இன்று நடந்த சக்சஸ் மீட்டில் நடிகர் விவேக் ‘சௌந்தர்யா ஒரு ஸ்டைலிஷ் ஹீரோயினாக வரக்கூடியவர், அதற்காக அவர் கதை கூட கேட்டு...

...

அஜித்தின் அடுத்த பட டைட்டில்…அஜித் நடிப்பில் அடுத்த வாரம் விவேகம் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து அடுத்து இவர் மீண்டும் சிவா இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளதாக செய்திகள் வருகின்றது. சில வாரங்களுக்கு முன் இந்த செய்தியை இமான் அண்ணாச்சியும் தான் அடுத்த அஜித்-சிவா படத்தில் நடிக்கவுள்ளதாக கூறினார். இதை உண்மையாக்கும் பொருட்டு நேற்று விவேகம் நிகழ்ச்சி ஒன்றில் சிவாவே ஒரு சில செய்திகளை வெளியிட்டார். என்...

...

அரசியலில் குதிக்கும் நடிகர்…அருள்நிதி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் பிருந்தாவனம். இப்படத்தில் காது கேட்காத, வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் அருள்நிதி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில், அருள்நிதி, தற்போது ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் மு.மாறன் இயக்கும் அந்த படத்தை ‘ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ சார்பில் டில்லி பாபு தயாரிக்கிறார். இப்படம் முழுக்க முழுக்க...

...

படப்பிடிப்பில் நடிகை பலி – முதல் நாள் சோகம்!பல கலைஞர்களின் உழைப்பால் வெளியாகும் அழகான ஒரு படைப்பே திரைப்படம். படம் எடுப்பது சாதாரண விசயமல்ல. ஹாலிவுட் படங்களில் சாகசங்களுக்கு பஞ்சம் இருக்காது. 2016 ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹுட்டான படம் தான் டெட்பூல். நன்கு வசூல் சாதனை செய்த இப்படத்தின் 2 ம் பாகம் நேற்று தொடங்கப்பட்டது. இதில் ஹீரோவாக நடிப்பவர் எஸ்.ஜே.ஹாரிஸ். ஒரு பெண் பைக் ரேஸரான இவருக்கு...

...

ஆடை இன்றி புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் நடிகை!பிக் பாஸ் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சமிருக்காது. அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக வருபவர்கள் மிக விரைவில் டிவி ரசிகர்களில் மனதில் பதிந்துவிடுவதால் சுலபமாக பிரபலமாகிவிடுகின்றனர். இதற்குமுன் பிக்பாஸில் பங்கேற்ற Mandana Karimi என்ற நடிகை தற்போது இன்ஸ்டாகிராமில் டாப்லெஸ் படம் ஒன்றை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார். சில நாட்கள் முன்பு நடிகை ஈஷா குப்தா இப்படி செய்து பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், தற்போது Mandana...

...

விக்ரம் பட இயக்குனரின் படத்தில் ஓவியா!நடிகை ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே சென்ற பிறகு அவரை தங்கள் படங்களில் நடிக்கவைக்க பல இயக்குனர்கள் முயன்று வருகிறார்கள். அவர் இன்னும் போன் ஆன் செய்யவில்லை என தமிழ் படம் 2 இயக்குனர் அமுதன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் ஷங்கர் தன் அடுத்த படத்தில் ஓவியாவை நடிக்கவைக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்....

...