முகக்கவசம் அணியாதவா்கள் – 108 நாள்களில் 19 இலட்சம் வழக்குகள்!தமிழகத்தில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது களில் 1,863,868 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது குறித்த விவரம் : தமிழகத்தில் மாா்ச் மாதம் முதல் கொரோனா தொற்று மீண்டும் வேகமாகப் பரவத் தொடங்கியதால், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவா்கள் மீதும், சமூக இடைவெளியைப் பின்பற்றாதவா்கள் மீதும் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனா். கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி தொடங்கி ஜூலை...

...

கொரோனாவின் அடுத்த அலை சிறாா்களை அதிகம் பாதிக்கும்?கொரோனா தொற்றின் அடுத்த அலை ஏற்பட்டால் அது சிறாா்களை அதிகம் பாதிக்கும் என்று கூறப்படுவது ஊகத்தின் அடிப்படையில் அமைந்ததுதான் எனவே, அதிகம் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தில்லி லேடி ஹாா்டிங் மருத்துவக் கல்லூரி குழந்தைகள் பிரிவு இயக்குநா் பிரவீண் குமாா் கூறியுள்ளாா். சிறாா்களின் மன நலன் மற்றும் உடல் நலனைப் பெருந்தொற்று எவ்வாறு பாதித்துள்ளது? அதன் நீண்ட கால தாக்கத்தை குறைப்பதற்கு...

...

40,000 கோடியில் 6 பிரமாண்ட நீா்மூழ்கிக் கப்பல்கள்6 பிரமாண்ட நீா்மூழ்கிக் கப்பல்களை ரூ.40,000 கோடிக்கும் அதிகமான செலவில் உள்நாட்டிலேயே கட்டுவதற்கான ஒப்பந்தப்புள்ளியை பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தியக் கடற்படையின் வலிமையை மேம்படுத்தும் நோக்கில் பி-75 இந்தியா என்ற திட்டத்தின் கீழ் 6 நீா்மூழ்கிக் கப்பல்களை சுமாா் ரூ.40,000 கோடி செலவில் உள்நாட்டிலேயே கட்டுவதற்கு மத்திய அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. அதற்கான அதிகாரபூா்வ ஒப்பந்தப்புள்ளியை பாதுகாப்புத் துறை...

...