முஸ்லிம்களுக்கு எதிராக போலிச் செய்தி – பல கோடிகளை இழந்த இந்தியா!தவறான கண்ணோட்டங்களை அளிக்கக்கூடிய செய்தியோ, போலிச் செய்தியோ, யாரை இலக்காக கொண்டு வெளிவருகிறதோ, அவர்களுக்கு பெரிய ஆபத்தை அதனால் உருவாக்க முடியும். கொரோனா தொற்று பரவிவரும் இந்த காலத்தில், உண்மையான பல செய்திகள், இணையத்தில் சரிபார்க்கப்படாமல் வெளியாகும் ஏகப்பட்ட தகவல்களால் நசுக்கப்படுகின்றன. இது இந்தியாவில் குறிப்பாக முக்கிய பிரச்சனையாக உள்ளது. இவ்வாறு வெளிவரும் தவறான தகவல்கள், சிறுபான்மை இன, மத மக்களுக்கு அதிக...

...

4½ கோடி பெண்களை காணவில்லை!ஐ.நா. அமைப்பான ‘ஐ.நா. மக்கள்தொகை நிதியம்’ சார்பில் உலக மக்கள்தொகை நிலவரம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது: உலக அளவில், கடந்த 1970-ம் ஆண்டு நிலவரப்படி, 6 கோடியே 10 லட்சம் பெண்கள் காணாமல் போயிருந்தனர். 50 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரு மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது. அதாவது, நடப்பு 2020-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 14 கோடியே 26...

...

கொரோனாவில் இருந்து உயிர்களை காக்க 5 மந்திரங்கள்…எந்தவொரு தொடக்கமும் முடிவுக்கு வந்தே தீரும். இது கெரோனா வைரஸ் என்ற ஆட்கொல்லி வைரசுக்கும் பொருந்தும். இது எப்போது முடிவுக்கு வரும் என்பது தான் உலமெங்கும் உள்ள சுமார் 780 கோடி மக்களின் ஒரே கேள்வியாக அமைந்திருக்கிறது. இந்த நூற்றாண்டில் இந்த கொடிய வைரசைப்போன்றதொரு சேதத்தை கணக்கிட முடியாத அளவுக்கு எந்தவொரு வைரசும் ஏற்படுத்தியதில்லை என்றுதான் சொல்ல வேண்டியதிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று...

...