பிக்பாஸ் பிரபலத்தின் க்யூட் போட்டோ….பிக்பாஸ் பிரபலத்தின் க்யூட் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அப்படியே சாப்பிட வேண்டும் என்பதை போல் இருக்கிறது என கூறி கருத்து தெரிவித்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு தமிழக மக்கள் மத்தியில் நல்ல பிரபலம் கிடைக்கிறதே தவிர எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் நடிகை சாக்ஷி அகர்வால். அதற்கு முன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை...

...