சிரீயல், சினிமா பட நடிகைக்கு பாலியல் கொடுமை!சினிமா நடிகைகள் பணியாற்றும் தளங்களில் மட்டுமில்லாமல் சொந்த வாழ்க்கையில் சில சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. இதில் தற்போது துணை நடிகை ஒருவர் தன் கணவர் மற்றும் முதல் மனைவியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாகவும், கொலை மிரட்டல் வந்துள்ளதாகவும் சென்னை திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை கிழக்கு முகப்பேர் பகுதியை சேர்ந்த இந்த துணை நடிகை (வயது 39) செனாய் நகரில்...

...

நடிப்புக்கு முழுக்கு போடும் நடிகைமதராசபட்டணம், தாண்டவம், ஐ, தங்கமகன், கெத்து, தெறி போன்ற பல படங்களில் நடித்த எமி ஜாக்சன் கடைசியாக ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்தார். அதன்பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் வராததால் லண்டன் புறப்பட்டு சென்றார். பாய்பிரண்ட் ஜார்ஜ் பனயியோடோவுடன் காதலில் இருந்தார். இதில் எமி கர்ப்பமானார். இதையடுத்து திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணம் ஆகாமலேயே கடந்த ஆண்டு...

...

வாளால் கேக் வெட்டிய நடிகர் மீது வழக்குகன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் துனியா விஜய். இவருக்கு கடந்த 20-ந் தேதி பிறந்தநாள் ஆகும். இதையொட்டி, கடந்த 19-ந் தேதி நள்ளிரவில் பெங்களூரு கிரிநகரில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினர், ரசிகர்களுடன் நீண்ட வாள் மூலம் கேக் வெட்டி நடிகர் துனியா விஜய் கொண்டாடினார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே நேரத்தில்...

...