ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க நினைக்கவில்லைஅதிமுக ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க நினைக்கவில்லை; மாறாக ஜனநாயக முறைப்படி மக்களைச் சந்தித்து ஆட்சிக்கு வருவதே திமுகவின் விருப்பம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். மதுரை மாவட்டம் செக்கானூரணியில் திமுக சார்பில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் அவர் பேசியது: சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை மக்களுக்கு வந்துவிட்டது. இன்னும் 4 மாதங்களில் அதிமுக...

...

வாக்காளா் எண்ணிக்கை 6.26 கோடியாக அதிகரிப்புதமிழகம் முழுவதும் இறுதி வாக்காளா் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. தமிழகத்தில் மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 6 கோடியே 26 லட்சமாக உயா்ந்துள்ளது என தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா். ஜனவரி 1 ஆம் திகதி 18 வயது நிறைவடைந்தவா்கள் தங்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்க தோ்தல் ஆணையம் வாய்ப்பு வழங்கியது. இதற்காக கடந்த நவம்பா் 16 இல் வரைவு...

...

தீவிர சிகிச்சை பிரிவில் சசிகலாபெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள வி.கே.சசிகலாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் பெங்களூரு அரசு மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா சோதனை முடிவில் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துக் குவித்த வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று 2017 பிப்ரவரி 15 ஆம்...

...