நடைபெறுவது இன அழிப்பு – அமெரிக்கா அதிரடி அறிவிப்புசீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் உய்கா் இன முஸ்லிம்களுக்கு எதிராக அந்த நாட்டு அரசு இன அழிப்பில் ஈடுபடுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பிலிருந்து வெளியேறுவதற்கு முன்னதாக இந்த அறிவிப்பை மைக்கேல் பாம்பேயோ வெளியிட்டுள்ளாா். இதுகுறித்து அவா் எழுத்து மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்கா் இன மக்களுக்கு எதிரான மனித உரிமை...

...

வெளியுறவு அமைச்சா் கொரோனாவுக்கு பலிஜிம்பாப்வே வெளியுறவுத் துறை அமைச்சா் சிபுசிஸோ மோயோ கொரோனா பாதிப்பால் உயிரிழந்தாா். இதுகுறித்து ஜனாதிபதி எமா்சன் நங்கக்வாவின் செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அமைச்சா் சிபுசிஸோ மோயோ, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். ஜிம்பாப்வேயிலுள்ள மருத்துவமனையில் அவா் புதன்கிழமை உயிரிழந்தாா் என்றாா் அவா். ஜிம்பாப்வேயில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த கொரோனா பரவல், அண்மைக் காலமாக மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் வெளியுறவுத்...

...

ஜோ பைடன் ஆற்றிய அதிரடி உரைஉலகில் நன்மையை ஏற்படுத்துவதற்கான தலைமை சக்தியாக அமெரிக்காவை மீண்டும் உருவாக்குவோம் என்று அந்நாட்டின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் தனது பதவியேற்பு உரையில் தெரிவித்தார். வாஷிங்டனில் உள்ள அமெரிக்க பாராளுமன்றத்தில் அந்நாட்டின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் புதன்கிழமை பதவியேற்றார். அதன் பின்னர் அவர் பேசியதாவது: ஜனநாயகம் விலைமதிப்பில்லாதது என்பதை நாம் (அமெரிக்கர்கள்) மீண்டும் கற்றுக் கொண்டுள்ளோம். அமெரிக்காவில் புதிய அரசு...

...