Back to Top

உலகம்

பிறந்து குழந்தையை குப்பையில் வீசிய தந்தை - சிசிடிவியால் சிக்கினார்!

பிறந்து குழந்தையை குப்பையில் வீசிய தந்தை - சிசிடிவியால் சிக்கினார்!

சீனாவில் சான்வெய் பகுதியில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தை ஒன்று கிடப்பதை அந்த வழியாக சென்ற ஒருவர் பார்த்துள்ளார்.

(0)Comments | January 23, 2018  9:11 am

வீட்டில் பணம் திருடிய மகனுக்கு தாய் கொடுத்த நூதன தண்டனை! (வீடியோ)

வீட்டில் பணம் திருடிய மகனுக்கு தாய் கொடுத்த நூதன தண்டனை! (வீடியோ)

சீனாவில் ‌ஷயோடாங் பகுதியில் உள்ள லுடியான் கவுன்டி என்ற இடத்தில் ஒரு தாய் தனது இளைய மகனை மோட்டார் சைக்கிளின் பின்னால் கயிற்றால் கையை கட்டி இழுத்துச் சென்றார். கயிறு கட்டப்பட்ட நிலையில் இருந்த சிறுவன் கதறி அழுதபடி இருந்தான்.

(0)Comments | January 22, 2018  9:50 am

டிரம்ப்பை கலாய்த்த இணையதளங்கள்

டிரம்ப்பை கலாய்த்த இணையதளங்கள்

குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்று ஓராண்டுகள் நிறைவடைந்துள்ளன. அரசு பணிகளை கவனிக்க நிதியளிக்கும் செலவின மசோதா செனட் சபையில்

(0)Comments | January 21, 2018  10:25 am

அமெரிக்காவின் புதிய வரவு செலவு திட்டம் தோல்வி; பல அரச நிறுவனங்களை மூடும் நிலை

அமெரிக்காவின் புதிய வரவு செலவு திட்டம் தோல்வி; பல அரச நிறுவனங்களை மூடும் நிலை

ஐக்கிய அமெரிக்காவின் புதிய வரவு செலவுத் திட்டம் செனட் சபையில் நிறைவேற்றப்படாமை காரணமாக பல அரச நிறுவனங்கள் மூடப்படும்

(0)Comments | January 20, 2018  11:38 am

தொடரும் சிறுமிகள் வல்லுறவு - இது 'நிர்பயா' தருணமா?

தொடரும் சிறுமிகள் வல்லுறவு - இது 'நிர்பயா' தருணமா?

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் அனுபவித்த அந்த கோர உணர்வு மீண்டும் வருகிறது. டெல்லியில் ஓடும் பேருந்தில் ஜோதி சிங் (நிர்பயா) பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட

(0)Comments | January 19, 2018  9:09 am

கருப்பு நிற காருக்கு தடை - இனி ஓட்ட முடியாது!

கருப்பு நிற காருக்கு தடை - இனி ஓட்ட முடியாது!

சோவியத்ரஷ்யாவில் இருந்து பிரிந்த நாடு துர்க்மெனிஸ்தான். இதன் தலைநகரான அஸ்காபாத்தில் கருப்பு நிற கார்கள் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

(0)Comments | January 18, 2018  9:53 am

ட்ரம்பின் உடல் எடை 4 முதல் 7 கிலோ வரை குறைய வேண்டுமாம்

ட்ரம்பின் உடல் எடை  4 முதல் 7 கிலோ வரை குறைய வேண்டுமாம்

அதிபராக பதவியை தொடர்வதற்கு டிரம்ப் போதிய மனநிலையில் இல்லை என சர்ச்சை புத்தகம் வெளியான நிலையில், முதன் முறையாக அவருக்கு மருத்துவ

(0)Comments | January 17, 2018  11:54 am

பெனாசிர் பூட்டோ கொலைக்கு தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்பு

பெனாசிர் பூட்டோ கொலைக்கு தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்பு

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக இருந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் 27-ந் திகதி ராவல் பிண்டியில் நடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசார பேரணி

(0)Comments | January 16, 2018  1:10 pm

பப்புவா நியூகினியில் வெடித்து சிதறிய எரிமலை

பப்புவா நியூகினியில் வெடித்து சிதறிய எரிமலை

ஒசானியாவில் அமைந்துள்ள பப்புவா நியூகினி தீவின் வடக்குப் பகுதியில் உள்ள எரிமலை வெடித்து சிதறி வருவதால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

(0)Comments | January 15, 2018  9:29 am

ட்ரம்ப்பை மனநல பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமா?

ட்ரம்ப்பை மனநல பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சிறந்த உடல்நலத்துடன் உள்ளதாக வெள்ளை மாளிகை மருத்துவர் தெரிவித்துள்ளார். டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பின்

(0)Comments | January 14, 2018  11:44 am

வேர்க்கடலைக்காக லண்டன் தூதரகத்தை விற்றார் ஒபாமா

வேர்க்கடலைக்காக லண்டன் தூதரகத்தை விற்றார் ஒபாமா

பிரிட்டன் நாட்டின் தலைநகரான லண்டனில் உள்ள மேஃபேர் மாவட்டம், குராஸ்வெனார் சதுக்கத்தில் இயங்கிவந்த அமெரிக்க தூதரகத்துக்கு பதிலாக தேம்ஸ் நதிக்கரையின்

(0)Comments | January 13, 2018  9:43 am

மியான்மரில் 6.0 ரிக்டர் - ஈரானில் 5.1 ரிக்டர் நிலநடுக்கம்!

மியான்மரில் 6.0 ரிக்டர் -  ஈரானில் 5.1 ரிக்டர் நிலநடுக்கம்!

மியான்மர் நாட்டில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டது.

(0)Comments | January 12, 2018  9:41 am

ஆஃப்கானிஸ்தானில் இந்த போதை மருந்தின் பெயர் 'மூக்குப்பொடி'

ஆஃப்கானிஸ்தானில் இந்த போதை மருந்தின் பெயர் 'மூக்குப்பொடி'

ஆஃப்கானிஸ்தானில் மூக்குப்பொடி பயன்பாடு அதிக அளவில் இருக்கிறது. போதை தரும் இந்த மூக்குப்பொடி, புகையிலை, சுண்ணாம்பு மற்றும் மரத்தூளால் தயாரிக்கப்படுகிறது.

(0)Comments | January 11, 2018  8:54 am

தோலில் தழும்புகள் உடையவர்களுக்கு இனி பணி இல்லை

தோலில் தழும்புகள் உடையவர்களுக்கு இனி பணி இல்லை

வெளுத்த தோல் மற்றும் தோலில் சுருக்கங்கள் உடையவர்களை கானா நாட்டு குடிவரவுத் துறையினர் பணியில் சேர்வதில் இருந்து தகுதி நீக்கம் செய்துள்ளனர்.

(0)Comments | January 10, 2018  9:54 am

வட கொரியா - தென் கொரியா இடையே இன்று பேச்சுவார்த்தை

வட கொரியா - தென் கொரியா இடையே இன்று பேச்சுவார்த்தை

கடந்த இரண்டு ஆண்டுகளில் வட கொரியாவும் தென் கொரியாவும் முதல்முறையாக உயர்மட்ட பேச்சுவார்த்தைகளுக்கு இன்று சந்திக்க உள்ளன.

(0)Comments | January 9, 2018  9:05 am

23 பேரின் உயிரைப் பறித்த தாக்குததல்

23 பேரின் உயிரைப் பறித்த தாக்குததல்

வட மேற்கு சிரியாவின் போராளிகள் வசம் இருக்கும் இட்லிப் நகரத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 23 பேர் இறந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

(0)Comments | January 8, 2018  9:55 am

தனது மனநிலை குறித்து கேள்வி எழுப்பிய எழுத்தாளர் மீது டிரம்ப் காட்டம்

தனது மனநிலை குறித்து கேள்வி எழுப்பிய எழுத்தாளர் மீது டிரம்ப் காட்டம்

அமெரிக்க ஜனாதிபதியாக இருக்க தகுந்த மனநிலையில் உள்ளாரா? என்று கேள்வி எழுப்பிய புத்தகத்தின் ஆசிரியர் மீது டிரம்ப் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

(0)Comments | January 7, 2018  1:52 pm

விலைவாசி உயர்வு - பணம் வழங்கும் அரசு

விலைவாசி உயர்வு - பணம் வழங்கும் அரசு

செளதி அரேபியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய விற்பனை வரிக்கும், எரிபொருள் விலை உயர்வுக்கும் இழப்பீடாக அரசு அதிகாரிகளுக்கு பணம் வழங்கப்பட உள்ளது.

(0)Comments | January 6, 2018  8:51 am

3 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேசிய விமானம்...

 3 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேசிய விமானம்...

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவில் உள்ள பீஜிங் நகருக்கு 2014-ம் ஆண்டு மார்ச் 8-ந் திகதி பயணிகள் விமானம் புறப்பட்டது.

(0)Comments | January 5, 2018  9:56 am

பூமிக்கு அடியில் 10 KM ஆழத்தில் 5.4 ரிக்டர் நிலநடுக்கம்!

பூமிக்கு அடியில் 10 KM ஆழத்தில் 5.4 ரிக்டர் நிலநடுக்கம்!

பசிபிக் பெருங்கடல் ஓரத்தில் உள்ள ஜப்பான் நாட்டுக்கு சொந்தமான போனின் தீவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

(0)Comments | January 4, 2018  9:05 am

சிறையில் சடலங்களை புதைத்தேன்

சிறையில் சடலங்களை புதைத்தேன்

தென் கொரியத் தலைநகர் சோலிலிருந்து 2 மணி நேர பயண தூரத்தில் உள்ள, பனியால் போர்த்தப்பட்ட நகரம் இது. இங்கு வெப்பநிலை -10 டிகிரிக்கும் கீழே பதிவாகியிருக்கிறது,

(0)Comments | January 3, 2018  8:38 am

எச்சரிக்கையையும் மீறி தொடரும் போராட்டம் - பலி 10 ஆக உயர்வு!

எச்சரிக்கையையும் மீறி தொடரும் போராட்டம் - பலி 10 ஆக உயர்வு!

ஈரான் நாட்டு மக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை உரிமைகளை கேட்டும், ஊழலுக்கு எதிராக போராடியும் வருகின்றனர்.

(0)Comments | January 2, 2018  9:26 am

புத்தாண்டு கொண்டாட்டம் - ஒரே நாளில் 450 ஜோடி திருமணம்!

புத்தாண்டு கொண்டாட்டம் - ஒரே நாளில் 450 ஜோடி திருமணம்!

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என புத்தாண்டு கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் களை கட்டியது. பொதுமக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு

(0)Comments | January 1, 2018  9:50 am

5.7 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்

5.7 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானோ தீவில் இன்று சுமார் 5.7 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

(0)Comments | December 29, 2017  10:14 am

ஜெருசலேத்தில் டிரம்ப் பெயரில் புதிய ரயில் நிலையம்

ஜெருசலேத்தில் டிரம்ப் பெயரில் புதிய ரயில் நிலையம்

பழைய ஜெருசலேம் நகரத்தில் ரயில்வே சுரங்கப்பாதையைத் தோண்டி, யூதர்களுக்கான புகழ்பெற்ற ஆலயத்தின் அருகில் அமையவுள்ள ரயில் நிலையத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் பெயரை சூட்ட இஸ்ரேலிய

(0)Comments | December 28, 2017  10:40 am

சவுதி அரேபியாவில் வான்வெளி தாக்குதல் - 25 பேர் பலி

 சவுதி அரேபியாவில் வான்வெளி தாக்குதல் - 25 பேர் பலி

சவுதி அரேபியாவில் கூட்டுப் படையினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏமன் நாட்டு ஜனாதிபதி அலி அப்துல்லா சால்வின் ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் அந்நாட்டிலுள்ள

(0)Comments | December 27, 2017  11:50 am

ஒரே எதிரி தேர்தலில் போட்டியிட தடை

ஒரே எதிரி தேர்தலில் போட்டியிட தடை

ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி, அடுத்த வருடம் நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

(0)Comments | December 26, 2017  8:40 am

ஜெருசலேம் விவகாரத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் மற்றுமொரு நாடு

ஜெருசலேம் விவகாரத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் மற்றுமொரு நாடு

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த மாதம் அறிவிப்பொன்றை வெளியிட்டார்.

(0)Comments | December 25, 2017  10:32 am

இனவாதத்தை குறிக்கும் ஊசி: மன்னிப்பு கேட்ட இளவரசி

இனவாதத்தை குறிக்கும் ஊசி: மன்னிப்பு கேட்ட இளவரசி

பக்கிங்காம் அரண்மனையில் கிறிஸ்துமஸ் விருந்தின் போது இனவாதத்தை குறிக்கும் வகையில் உடையில் குத்தும் ஊசியை பயன்படுத்தியதற்கு கெண்ட் இளவரசி மேரி கிறிஸ்டின் மன்னிப்பு கேட்டுள்ளார்.

(0)Comments | December 24, 2017  9:44 am

வடகொரியாவிற்கு மேலும் பல தடைகள்; பெட்ரோல் இறக்குமதி 90% குறையும் வாய்ப்பு

வடகொரியாவிற்கு மேலும் பல தடைகள்; பெட்ரோல் இறக்குமதி 90% குறையும் வாய்ப்பு

வட கொரியா நடத்திய சமீபத்திய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைக்கு பதிலடியாக, வட கொரியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க

(0)Comments | December 23, 2017  9:48 am

103 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட தொலைந்த கப்பல்..

103 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட தொலைந்த கப்பல்..

முதலாம் உலகப்போர் நடைபெற்ற சமயத்தில் தொலைந்துபோன அவுஸ்திரேலியாவின் முதல் நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகள் 103 ஆண்டுகள் தேடலுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

(0)Comments | December 22, 2017  9:29 am

ஜெரூசல் விவகாரம் குறித்து இன்று வாக்கெடுப்பு; ஆதரவாக வாக்களிக்க நட்பு நாடுகளுக்கு மிரட்டல்

ஜெரூசல் விவகாரம் குறித்து இன்று வாக்கெடுப்பு; ஆதரவாக வாக்களிக்க நட்பு நாடுகளுக்கு மிரட்டல்

ஜெருசலம் விவகாரத்தில் டிரம்ப் முடிவை திரும்பப்பெற வேண்டும் என்ற தீர்மானத்தில் ஐ.நா. பொது சபையில் இன்று வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில் நட்பு நாடுகளுக்கு

(0)Comments | December 21, 2017  10:40 am

சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழப்பு

சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழப்பு

மெக்சிகோவின் குயிண்டானா பகுதியில் உள்ள சுற்றுலா தளங்களை சுற்றிப்பார்ப்பதற்காக 31 பேர் கொண்ட சுற்றுலா குழு பேருந்தில் சென்று கொண்டிருந்தது. சச்சோபன் பகுதியில் உள்ள பழங்கால மாயன் நகரை

(0)Comments | December 20, 2017  9:01 am

அகதிகளை கடத்தியவருக்கு 1,489 ஆண்டுகள் சிறை

அகதிகளை கடத்தியவருக்கு 1,489 ஆண்டுகள் சிறை

ஈராக் மற்றும் சிரியாவில் உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு நாட்டுக்கு அகதிகளாக செல்கின்றனர். பெரும்பாலோனோர் ஐரோப்பிய நாடுகளுக்கே அகதிகளாக செல்ல முடிவெடுக்கின்றனர்.

(0)Comments | December 19, 2017  9:24 am

முன்னாள் ஜனாதிபதி மீண்டும் ஜனாதிபதியாக தேர்வு!

முன்னாள் ஜனாதிபதி மீண்டும் ஜனாதிபதியாக தேர்வு!

தென் அமெரிக்க நாடான சிலியில் நேற்று புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. 1.4 கோடி வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

(0)Comments | December 18, 2017  9:44 am

6,700 ரோஹிஞ்சாக்கள் கொல்லப்பட்டனர்

6,700 ரோஹிஞ்சாக்கள் கொல்லப்பட்டனர்

மியான்மரில் கடந்த ஆகஸ்ட் மாதம் வன்முறை வெடித்ததிலிருந்து ஒரு மாதத்தில் குறைந்தது 6,700 ரோஹிஞ்சாக்கள் கொல்லப்பட்டுள்ளதாக மெடிசின்ஸ் சான்ஸ் ஃப்ரான்டியர்ஸ் (எம்.எஸ்.எஃப்) அமைப்பு

(0)Comments | December 15, 2017  9:33 am

இங்கிலாந்தில் விஜய்யின் 10 ஆயிரம் கோடி சொத்து முடக்கம்!

இங்கிலாந்தில் விஜய்யின் 10 ஆயிரம் கோடி சொத்து முடக்கம்!

கர்நாடக தொழில் அதிபரான விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கி இருந்தார். அதில் ரூ.9 ஆயிரம் கோடியை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி விட்டு இங்கிலாந்துக்கு தப்பி

(0)Comments | December 14, 2017  3:54 pm

சர்வதேச பத்திரிக்கையாளர்கள் இருவர் கைது

சர்வதேச பத்திரிக்கையாளர்கள் இருவர் கைது

மியான்மரின் ராக்கீன் மாகாணத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் ராணுவத்தின் அடக்குமுறைக்கு உள்ளாகி அகதிகளாக வங்காளதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இதனால், சர்வதேச ஊடகங்கள் மியான்மரில் இருந்து

(0)Comments | December 14, 2017  9:29 am

ஆசியாவின் முதல் கூகுல் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மையத்திற்காக பீஜிங் தெரிவு

ஆசியாவின் முதல் கூகுல் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மையத்திற்காக பீஜிங் தெரிவு

ஆசியாவின் முதல் கூகுல் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மையத்திற்காக சீனாவின் பீஜிங் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

(0)Comments | December 13, 2017  3:12 pm

அலபாமா தேர்தல் - டிரம்ப் ஆதரவு வேட்பாளர் தோல்வி!

அலபாமா தேர்தல் - டிரம்ப் ஆதரவு வேட்பாளர் தோல்வி!

அலபாமா செனட் உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர் ராய் மூரேவுக்கு எதிராகக் கடுமையான பிரசாரம் நடந்த நிலையில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் டக் ஜோன்ஸ் வெற்றி

(0)Comments | December 13, 2017  2:36 pm

பேஸ்புக்கில் டிரம்பை எச்சரித்து தாக்குதல் நடத்தியவர்

பேஸ்புக்கில் டிரம்பை எச்சரித்து தாக்குதல் நடத்தியவர்

அமெரிக்காவின் நியூ​யோர்க்கில் உள்ள பேருந்து முனையத்தில் வெடிகுண்டை வெடிக்கச் செய்ததால் தீவிரவாத குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கும் நபர், தாக்குதல் நடத்துவதற்கு முன்பு அமெரிக்க

(0)Comments | December 13, 2017  9:11 am

செளதியில் அடுத்த ஆண்டு முதல் திரையரங்குகளில் படம் பார்க்கலாம்!

செளதியில் அடுத்த ஆண்டு முதல் திரையரங்குகளில் படம் பார்க்கலாம்!

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் திரையரங்குகளுக்கு உரிமம் வழங்க செளதி அரேபிய அரசு முடிவு செய்துள்ளது.

(0)Comments | December 12, 2017  8:24 am

7 வயது சிறுவனுக்கு வந்த இராணுவப்பணி கடிதம்

7 வயது சிறுவனுக்கு வந்த இராணுவப்பணி கடிதம்

ரஷ்யாவின் கிழக்குப்பகுதியில் வாழ்ந்துவரும் ஏழு வயது சிறுவனுக்கு, இராணுவத்தில் சேர்வதற்காக வந்த கடிதம் ஆச்சிரியத்தை அளித்துள்ளது.

(0)Comments | December 11, 2017  9:00 am

அமெரிக்கா மீது பொருளாதார தடை விதிக்க கோரிக்கை

அமெரிக்கா மீது பொருளாதார தடை விதிக்க கோரிக்கை

ஜெருசலேம் விவகாரத்தில் அமெரிக்கா மீது பொருளாதார தடை விதிப்பது குறித்து அரபு நாடுகள் பரிசீலிக்க வேண்டும் என லெபனான் வெளியுறவு அமைச்சர் ஜெப்ரான் பாஸ்சில் தெரிவித்துள்ளார்.

(0)Comments | December 10, 2017  9:40 am

அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்தது பாலஸ்தீன்

அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்தது பாலஸ்தீன்

கிறிஸ்தவர்கள், யூதர்கள் மற்றும் முஸ்லிம் மதத்தினருக்கு புனித நகராக இருக்கும் ஜெருசலேம் தற்போது இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. மத்திய கிழக்கு போரின் போது பாலஸ்தீனிடம் இருந்து

(0)Comments | December 8, 2017  9:37 am

FB இழப்பீடு வாங்கி கோடீஸ்வரர்களான இரட்டையர்கள்!

FB இழப்பீடு வாங்கி கோடீஸ்வரர்களான இரட்டையர்கள்!

டைலர் மற்றும் கேமரூன் விங்க்லெவோஸ் இரட்டையர்கள் ஹாலிவுட் நடிகர்கள் என எளிதாகத் தவறாக புரிந்து கொள்ளப்படலாம்: இவர்கள் இருவரும் அழகாக இருக்கிறார்கள், இளமை (36 வயது),

(0)Comments | December 7, 2017  4:07 pm

கடல் மட்டத்திலிருந்து 10 KM ஆழத்தில் 6.1 ரிக்டர் நிலநடுக்கம்!

கடல் மட்டத்திலிருந்து 10 KM ஆழத்தில் 6.1 ரிக்டர் நிலநடுக்கம்!

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானின் தலைநகரான தெஹரானின் தென்கிழக்கு பகுதியில் சுமார் 1100 கிலோமிட்டர் தொலைவில் அமைந்துள்ள ஹோஜேடெக் நகரில் நேற்றிரவு திடீரென

(0)Comments | December 7, 2017  9:56 am

ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகர் - அறிவிக்கிறார் டிரம்ப்!

ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகர் - அறிவிக்கிறார் டிரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக தன்னிச்சையாக அங்கீகரிக்க உள்ளதாக டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

(0)Comments | December 6, 2017  8:51 am

முன்னாள் ஜனாதிபதி கொல்லப்பட்டார்

முன்னாள் ஜனாதிபதி கொல்லப்பட்டார்

ஏமன் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அலி அப்துல்லா சலேஹ், ஹூதி கிளர்ச்சியாளர்களுடனான மோதல்களில் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

(0)Comments | December 5, 2017  9:06 am

பெண்களிடம் மன்னிப்பு கேட்ட ஜனாதிபதி

பெண்களிடம் மன்னிப்பு கேட்ட ஜனாதிபதி

ஆஃப்கானிஸ்தானில் பாரம்பரிய முறைப்படி, பெண்கள் தலையில் அணிந்துவரும் துணி குறித்து பேசிய கருத்திற்காக,

(0)Comments | December 4, 2017  9:06 am