Back to Top

குளவி தாக்கியதில் 10 பேர் வைத்தியசாலையில் (படங்கள்)

குளவி தாக்கியதில் 10 பேர் வைத்தியசாலையில் (படங்கள்)

February 28, 2018  12:55 pm

Bookmark and Share
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ எல்பட கீழ் பிரிவு தோட்டத்தில் தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த தொழிலாளர்கள் 10 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

இந்த சம்பவம் இன்று (28) காலை 10 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

இதில் 08 பெண் தொழிலாளர்களும் 02 ஆண் தொழிலாளர்களும் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எல்பட 15 ஏ மலையில் இருந்த குளவி கூடு கலைந்தன் காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

Most Viewed