Back to Top

மோதி மோசடி - 8,000 கோடி ரூபாய்?

மோதி மோசடி - 8,000 கோடி ரூபாய்?

March 7, 2018  10:35 am

Bookmark and Share
பண உத்தரவாதக் மூலம் நீரவ் மோதி, மெகுல் சோக்சி உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட 12,700 கோடி ரூபாய் கடனில் சுமார் 8,000 கோடி ரூபாய் அளவுக்கு வாரக்கடனாக வாய்ப்புள்ளதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டால் மொத்த பணத்தையும் வாராக்கடனாக அறிவிக்க வேண்டும். தற்போது 8,000 கோடி அளவிலான பணத்தை வாராக்கடனாக அறிவிக்கும் முயற்சியில் வங்கிகள் இறங்கியுள்ளன.