Back to Top

இந்தியாவிற்கு வெற்றி இலக்கு 153

இந்தியாவிற்கு வெற்றி இலக்கு 153

March 12, 2018  10:05 pm

Bookmark and Share
இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தையொட்டி நடக்கும் நான்காவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று (10) இலங்கை - இந்தியா அணிகள் மோதுகின்றன.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இந்தியா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 19 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்களை இழந்து 152 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பில் குசல் மென்டிஸ் 55 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இந்தியா அணி சார்பில் தாகூர் 27 ஓட்டங்களுக்கு 4 விக்கட்களை வீழ்த்தினார்

இன்றை போட்டி தாமதமாக ஆரம்பித்த காரணத்தால் இந்த போட்டி 19 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.