Back to Top

இந்தியா அணி 6 விக்கட்களால் வெற்றி

இந்தியா அணி 6 விக்கட்களால் வெற்றி

March 12, 2018  11:42 pm

Bookmark and Share
இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற நான்காவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி - விக்கட்களால் வெற்றி பெற்றுள்ளது.

இன்று நடைபெற்ற போட்டியில் இலங்கை - இந்தியா அணிகள் மோதிக்கொண்டன. இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் இந்தியா அணி வெற்றி பெற்று முதலில் பந்துவீச தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்களை இழந்து 152 ஓட்டங்களை பெற்றது.

153 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 17.3 ஓவர்களில் 4 விக்கட்களை இழந்து 153 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றது.

இன்றை போட்டி தாமதமாக ஆரம்பித்த காரணத்தால் 19 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.