Back to Top

ரமித் றம்புக்வெல்லவிற்கு வாகனம் செலுத்த தடை

ரமித் றம்புக்வெல்லவிற்கு வாகனம் செலுத்த தடை

March 13, 2018  12:08 pm

Bookmark and Share
இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் ரமித் றம்புக்வெல்லவின் வாகன சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

அண்மையில் குடிபாதையில் வாகனத்தை செலுத்தியிருந்த ரமித் றம்புக்வெல்ல, நாவல பிரதேசத்தில் வைத்து அவரது வாகனம் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதையடுத்து மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ரமித் றம்புக்வெல்ல மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Most Viewed