Back to Top

முகப்புத்தகத்திற்கான தடை விரைவில் நீக்கப்படும் - ஜனாதிபதி

முகப்புத்தகத்திற்கான தடை விரைவில் நீக்கப்படும் - ஜனாதிபதி

March 13, 2018  10:23 pm

Bookmark and Share
முகப்புத்தகம் பாவிப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள தடையை விரைவில் நீக்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் வாழும் இலங்கையர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக அமைப்பு தெரிவிக்கின்றது.

Most Viewed