Back to Top

குத்துச்சண்டை போட்டியில் இலங்கைக்கு மற்றுமொரு பதக்கம்

குத்துச்சண்டை போட்டியில் இலங்கைக்கு மற்றுமொரு பதக்கம்

April 13, 2018  10:00 am

Bookmark and Share
பொதுநலவாய விளையாட்டு விழாவில் 52 கிலோ கிராம் எடைப்பிரிவு, ஆடவருக்கான குத்துச்சண்டை போட்டியில் இலங்கையின் இஷான் பண்டார வெண்கலப்பதக்கத்தை வெற்றி பெற்றுள்ளார்.

இந்திய வீரரிடமே இஷான் பண்டார அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்துள்ளார்.