Back to Top

வாகன போக்குவரத்திற்கு தற்காலிகமாக தடை

வாகன போக்குவரத்திற்கு தற்காலிகமாக தடை

April 15, 2018  12:53 pm

Bookmark and Share
உடவளவ நீர்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று (15) காலை 10 மணியளவில் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் தற்போது வாகன போக்குவரத்திற்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளதால் அப்பகுதியால் பயணம் செய்பவர்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Most Viewed