Back to Top

மஹிந்தானந்த அளுத்கமகே பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில்

மஹிந்தானந்த அளுத்கமகே பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில்

April 16, 2018  11:01 am

Bookmark and Share
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தற்போது பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் அமைச்சினால் கெரம் போட் கொள்வனவு செய்த போது 53 மில்லியன் நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே அவர் முன்னிலையாகியுள்ளார்.