Back to Top

சம்பந்தனுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை?

சம்பந்தனுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை?

April 17, 2018  08:50 am

Bookmark and Share
தனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படுமாயின் அதற்கு முகங்கொடுக்க தான் தயார் என்று எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.

நம்பிக்கையில்லப் பிரேரணை கொண்டு வருவதற்கான உரிமை எந்தவொரு தரப்பினருக்கும் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

திருகோணமலை பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

Most Viewed