Back to Top

எரிபொருள் விலை அதிகரிப்பால் சபையில் பதற்றம்

எரிபொருள் விலை அதிகரிப்பால் சபையில் பதற்றம்

May 15, 2018  12:55 pm

Bookmark and Share
காலி, போப்பே - போத்தல பிரதேச சபையின் நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.

இன்றைய சபை அமர்வில் எரிபொருள் விலை அதிகரிப்பு சம்பந்தமாக இடம்பெற்ற சூடான விவாதத்தையடுத்து ஏற்பட்ட அமைதியின்மை காரணமாகவே சபை நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளன.

Most Viewed