Back to Top

புனித ரமழான் நோன்பு 18 ஆம் திகதி ஆரம்பம்

புனித ரமழான் நோன்பு 18 ஆம் திகதி ஆரம்பம்

May 16, 2018  08:37 pm

Bookmark and Share
தலைபிறை தென்படாத காரணத்தினால் புனித ரமழான் நோன்பு எதிர்வரும் 18ம் திகதி வௌ்ளிக்கிழமை ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நாட்டின் எந்த பகுதியிலும் பிறை தென்படாதவில்லை எனவும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

Most Viewed