Back to Top

ஶ்ரீலசுக வின் மத்திய செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்

ஶ்ரீலசுக வின் மத்திய செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்

May 17, 2018  10:22 pm

Bookmark and Share
புதிய நிர்வாக குழுவை தற்காலிகமாக ஜூன் மாதம் 3 ஆம் திகதி அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று மாலை இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று இந்தக் கூட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.