Back to Top

பியகம தொகுதிக்கு புதிய அமைப்பாளர் நியமனம்

பியகம தொகுதிக்கு புதிய அமைப்பாளர் நியமனம்

May 18, 2018  05:18 pm

Bookmark and Share
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பியகம தொகுதிக்கான புதிய அமைப்பாளராக, நளின் சேனக திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய அமைப்பாளருக்கான நியமனக் கடிதத்தை நளின் சேனக திஸாநாயக்க, ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று (18) பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்விற்கு பிரதி அமைச்சர் லசந்த அழகியவன்னவும் கலந்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Most Viewed