Back to Top

5 ஆவது டெஸ்ட் சதத்தை அடித்த குசல் மென்டிஸ்

5 ஆவது டெஸ்ட் சதத்தை அடித்த குசல் மென்டிஸ்

June 10, 2018  08:20 pm

Bookmark and Share
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் குசல் மென்டிஸ் தனது 5 ஆவது டெஸ்ட் சதத்தை அடித்துள்ளார்.

இலங்கை அணி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிமாயின் 7 விக்கட்டுக்கள் கைவசம் உள்ள நிலையில் 267 ஓட்டங்களை பெற வேண்டியுள்ளது.