Back to Top

 உள்நாட்டு துப்பாக்கிகளுடன் பத்து பேர் கைது

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் பத்து பேர் கைது

June 11, 2018  09:11 am

Bookmark and Share
மொனராகலை, எத்திமலை பகுதியில் நான்கு உள்நாட்டு துப்பாக்கிகளுடன் பத்து பேர் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொனராகலை, எத்திமலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

35 முதல் 75 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து மிருகங்களை வேட்டை ஆடுவதற்காக பயன்படுத்தப்படும் துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், சந்தேகநபர்களை மொனராகலை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை எத்திமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(மலையக நிருபர் கிரிஷாந்தன்)

Most Viewed