Back to Top

இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தில்

இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தில்

June 14, 2018  07:35 pm

Bookmark and Share
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியை இலங்கை அணி வென்றுள்ளது.

அதனடிப்படையில் இலங்கை முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இன்றை போட்டிகள் சென்.லூசியாவின் கிராஸ் இஸ்லெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.