Back to Top

கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டது

கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டது

July 11, 2018  11:35 am

Bookmark and Share
கொழும்பு லோட்டஸ் வீதி தற்சமயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறுகின்றார்.

அந்தப் பகுதியில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற ஆர்ப்பாட்டம் காரணமாகவே வீதி மூடப்பட்டுள்ளது.

Most Viewed