Back to Top

இலங்கையின் பிரதான காட்சியறைகளில் Samsung அறிமுகப்படுத்தும் Ultra Large QLED TV

இலங்கையின் பிரதான காட்சியறைகளில் Samsung அறிமுகப்படுத்தும் Ultra Large QLED TV

July 12, 2018  08:07 pm

Bookmark and Share
Samsung, இலங்கையில் அதிநவீன தொலைக்காட்சி சாதனமான Ultra Large Q-LED TV ஐ அதிரடியாக அறிமுகப்படுத்தி, தொலைக்காட்சியை கண்டுகளிப்பதில் புதிய அனுபவத்தை உணரச்செய்துள்ளது.

2018 ஆம் ஆண்டில் புதிய தொழில்நுட்பமும் தரமான வடிவமைப்புடனும் உருவாக்கப்பட்ட QLED TV ஐ அறிமுகப்படுத்தி அனைவரின் பார்வைக்கும் பரவச விருந்தளித்துள்ளதோடு சகலரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த புதிய தொலைக்காட்சியானது LED ஒளி முதல்கள் மற்றும் LCD பகுதிகளை கொண்டு ´´Quantum Dot technology´´ அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. QLED தொலைக்காட்சிகளில் எப்பொழுதும் மாறாத நீடித்த காட்சி தரத்துடன் எரிவு பிரச்சினைகள் எதுவுமில்லை. சேதனப் பொருட்களுக்குப் பதிலாக அசேதன பொருட்களை பயன்படுத்தி Quantum dot தொழில்நுட்பம் மூலம் எரிவுகள் ஏற்பட்டு படங்களின் அளவு மாறுபடுதல் முற்றிலும் தவிர்க்கப்படுகின்றது.

இதனால் Samsung QLED TV நீண்ட ஆயுட்காலமுடையது. இந்த QLED TV தொலைக்காட்சி ஆனது Ambient Mode கொண்டதாக இருப்பதனால் பயன்படுத்துபவர்கள் அதனை ஓர் திரைச்சீலையாக மாற்றி உலகினை பார்ப்பதற்கான ஓர் ஜன்னலாக உணர்கின்றனர். இதற்க தொலைக்காட்சிக்கு பின்னால் உள்ள சுவரின் வடிவத்தினை கூட அயிநயம் செய்து காட்ட முடிகிறது.

Samsung இன் தொழில்நுட்ப நெறிப்படுத்தலின் QLED தொலைக்காட்சிகள் பிரீமியம் பட தரத்தை வழங்குவதால் பயன்படுத்துபவர்கள் 24 மணிநேரமும்ல் தடையின்றி தொலைக்காட்சி பார்க்க முடியும். பார்வையாளர்கள் பெரும்பாலும் பிற தொலைக்காட்சிகளைப் பார்க்கும் போது காட்டப்படும் படங்களில், ஒன்றிப்பு தன்மை, தெளிவின்மை, எரிவு, பகுதியாக தெரிதல் என்பவற்றை உணர்வார்கள்.

இதனால் காட்சிகளோடு முழுமையாக ஒன்றிபோக முடியா தன்மை ஏற்படும். ஆரம்பத்தில் சிறப்பாக இருந்தாலும் காலப்போக்கில் இத்தகைய மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் கால மாற்றத்திற்கு ஏற்ப புதுப்பித்துக் கொண்டு விரைவானதும் நிலைத்தன்மையானதுமான கண்டுகளித்தல் அனுபவத்தை Samsung வழங்குகின்றது. QLED தொலைக்காட்சியில் Quantum dot தொழில்நுட்ப பொருட்கள் கொண்டிருப்பதால் திரை எரிக்கப்படுதல், சேதம் என்பவற்றிலிருந்து பாதுகாக்கின்றது. QLED தொலைக்காட்சி 100 சதவிகிதம் வர்ணங்கள் HDR பிரகாசம் கொண்டதாக நுணுக்கமான விடயங்களையும் சிறந்த படத்தரத்தை வழங்குகின்றது.

Ultra Large Q-Led TV பற்றி இலங்கையின் Samsung நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரான ஹன்பே பார்க் கூறுகையில் ´ இலங்கையில் Samsung தொலைக்காட்சிகள் மிகவும் பிரபலமாக உள்ளன. மலிவான விலையில் Q-LED தொழில்நுட்பத்தை முன்னெடுப்பதன் மூலம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப பரவச அனுபவத்தையும் சிறப்பான சேவையையும் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகின்றோம். விளையாட்டு, இசை மற்றும் திரைப்படங்கள் உட்பட அனைத்து பொழுது போக்குகளையும் வாடிக்கையாளர்கள் அனுபவித்திட வேண்டும் என்று சிறந்த பட தரத்தையும் வழங்குகின்றோம.; மறக்கமுடியாத கண்டுகளித்தல் அனுபவத்தினை பெற்றிட ஓர் சிறந்த தெரிவாக . புரட்சிகர தொழில்நுட்பம் மற்றும் நுண்ணிய அம்சங்களையும் கொண்ட இது விளங்குகிறது.

Samsung QLED தொலைக்காட்சிகள் பிரீமியம் பட தரத்தை வழங்கும் தர பரிசோதனையின் போது, Samsung QLED மற்றும் LED TV செட் 10/10 - சரியான மதிப்பைப் பெற்றது. சுற்றுச்சூழல் பயன்முறை அபாயங்கள் ஏற்கனவே பரிசோதனை செய்யப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்டன. சமீபத்திய QLED சீரிஸ்கள் நாடுமுழுவதுமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட Singer> Softlogic> Singhagiri மற்றும் Damro விற்பனை நிலையங்களில் கிடைக்கும்.