Back to Top

சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து  ரங்கன ஹேரத் ஓய்வு

சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ரங்கன ஹேரத் ஓய்வு

July 14, 2018  10:29 am

Bookmark and Share
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறப் போவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் ரங்கன ஹேரத் அறிவித்துள்ளார்.

இந்த வருடம் இங்கிலாந்துடன் இடம்பெற உள்ள டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் பின்னர் அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.