Back to Top

அனைத்து வகையான பேக்கரி தயாரிப்பு உணவு பொருட்களினதும் விலை அதிகரிப்பு

அனைத்து வகையான பேக்கரி தயாரிப்பு உணவு பொருட்களினதும் விலை அதிகரிப்பு

July 14, 2018  10:54 am

Bookmark and Share
நாளை ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு முதல் அனைத்து பேக்கரி தயாரிப்பு உணவு வகைகளும் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

அதன்படி பாண் தவிர்ந்த அனைத்து பேக்கரி தயாரிப்பு உணவு வகைகளும் 05 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.