Back to Top

மஹாநாம மற்றும் திஸாநாயக்க மீண்டும் விளக்கமறியலில்

மஹாநாம மற்றும் திஸாநாயக்க மீண்டும் விளக்கமறியலில்

August 10, 2018  03:03 pm

Bookmark and Share
ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசிரியர் ஐ.கே மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பீ.திஸாநாயக்க ஆகியோர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இருவரையும் எதிர்வரும் 21ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரண்டு கோடி ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்ட போது இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர்.



குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது.

Most Viewed