Back to Top

இன, மத வேறுபாடுகள் அன்றி கடமையயை நிறைவேற்றுவேன்

இன, மத வேறுபாடுகள் அன்றி கடமையயை நிறைவேற்றுவேன்

August 12, 2018  04:05 pm

Bookmark and Share
இன, மத வேறுபாடுகள் அன்றி தன்னுடைய கடமையயை நிறைவேற்றுவதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

நாட்டின் உளடள அனைவருக்கும் சரியான முறையில் சட்டத்தை நிறைவேற்றுதலே தனது ஒரே நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குருணாகல் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.