Back to Top

புனித ஹஜ் பெருநாள் 22 ஆம் திகதி

புனித ஹஜ் பெருநாள் 22 ஆம் திகதி

August 12, 2018  08:42 pm

Bookmark and Share
இஸ்லாமியர்களின் புனித ஹஜ் பெருநாள் ​ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

துல் ஹஜ் மாதத்திற்கான பிறை இன்று (12) மாலை காணப்பட்டதை அடுத்து கொழும்பு பெரிய பள்ளிவாசல் பெருநான் தினத்தை அறிவித்துள்ளது.