Back to Top

பிரபஞ்ச அழகி இளம் வயதில் திடீர் மரணம்

பிரபஞ்ச அழகி இளம் வயதில் திடீர் மரணம்

September 11, 2018  10:05 am

Bookmark and Share
1995ல் பிரபல இந்திய நடிகையும் முன்னாள் பிரபஞ்ச அழகியுமான சுஷ்மிதா சென் கையால் மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வென்றவர் Chelsi Smith.

95ல் மிஸ் USA பட்டம் வென்ற அவர் தற்போது 45 வயதிலேயே மரணமடைந்துள்ளது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சி கொடுத்துள்ளது. Chelsi Smith கேன்சரால் பாதிக்கப்பட்டு அதனுடன் நீண்ட வருடங்களாக போராடினர். தற்போது சிகிச்சை பலனின்றி 45 வயதில் உயிரிழந்துள்ளார்.

Chelsi Smith மறைவுக்கு ட்விட்டரில் சுஷ்மிதா சென் உருக்கமாக இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளது.