Back to Top

சீமராஜா வெளியிட தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு

சீமராஜா வெளியிட தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு

September 11, 2018  10:10 am

Bookmark and Share
சிவகார்த்திகேயன் சமந்தா நடித்துள்ள சீமராஜா படம் இன்னும் இரண்டு நாட்களில் விநாயகர் சதுர்த்தி ஸ்பேஷலாக திரைக்கு வரவுள்ளது.

மிகப்பெரிய எதிர்பார்ப்பில் படம் வெளியாவதால் நல்ல வசூல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் முதல் நாளே இணையத்தில் திருட்டு தனமாக படம் வெளியாகிவிடுவதால் அதிக நஷ்டம் ஏற்படுகிறது என தயாரிப்பாளர் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த நீதிமன்றம் சட்ட விரோதமாக இணையதளங்கள் படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Most Viewed