Back to Top

கோட்டாபய ராஜபக்ஷ CID யில் ஆஜர்

கோட்டாபய ராஜபக்ஷ CID யில் ஆஜர்

September 12, 2018  10:09 am

Bookmark and Share
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு ஆஜராகியுள்ளார்.