Back to Top

பொரள்ளையில் நாரஹேன்பிட்ட நோக்கிய வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு

பொரள்ளையில் நாரஹேன்பிட்ட நோக்கிய வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு

September 12, 2018  12:37 pm

Bookmark and Share
பொரள்ளையில் இருந்து நாரஹேன்பிட்ட வரையான வீதியில் தற்போது போக்குவரத்துக்கு பாதிப்பு எற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறுகின்றார்.

அந்தப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.