Back to Top

கொழும்பு, மைட்லேண்ட் பிளேஸில் போக்குவரத்துக்கு பாதிப்பு

கொழும்பு, மைட்லேண்ட் பிளேஸில் போக்குவரத்துக்கு பாதிப்பு

September 12, 2018  01:27 pm

Bookmark and Share
கொழும்பு, மைட்லேண்ட் பிளேஸ் வீதியில் தற்போது வாகனப் போக்குவரத்துக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

பொது நிர்வாக அமைச்சுக்கு அருகில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஆர்ப்பாட்டம் காரணமாகவே அவ்வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.