Back to Top

மீண்டும் நாடு திரும்பிய தனுஷ்க குணதிலக

மீண்டும் நாடு திரும்பிய தனுஷ்க குணதிலக

September 13, 2018  09:10 pm

Bookmark and Share
ஆசிய கிண்ண போட்டிகளில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றிருந்த தனுஷ்க குணதிலக மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

அவருக்கு உடலில் ஏற்பட்ட உபாதை ஒன்றின் காரணமாக அவர் நாடு திரும்பியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.