Back to Top

தேசிய பாதுகாப்பிற்கு எதுவித குந்தகமும் இதுவரை ஏற்படவில்லை

தேசிய பாதுகாப்பிற்கு எதுவித குந்தகமும் இதுவரை ஏற்படவில்லை

September 14, 2018  09:42 am

Bookmark and Share
தேசிய பாதுகாப்பிற்கு எதுவித குந்தகமும் இதுவரை ஏற்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடக பிரதானிகளுடன் இன்று (14) நடைபெறும் கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இக்கருத்தினை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிங்கப்பூர் உடன் செய்து கொண்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து குழு வழங்கும் பரிந்துரைகளின் பின்னர் அது குறித்து இறுதி தீர்மானம் ஒன்று எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Most Viewed