Back to Top

 ஜனாதிபதியின் பிரதிநிதியாக மஹிந்த சமரசிங்க

ஜனாதிபதியின் பிரதிநிதியாக மஹிந்த சமரசிங்க

September 14, 2018  03:50 pm

Bookmark and Share
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அவருடைய பிரதிநிதியாக அரசியல் அமைப்புப் பேரவைக்கு துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவை நியமிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரதிநிதியாக இருந்த சம்பிக்க ரணவக்கவின் காலம் செப்டம்பர் 05ம் திகதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில் ஜனாதிபதியின் பிரதிநிதியாக மஹிந்த சமரசிங்கவை நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிந்துரை செய்துள்ளார்.