Back to Top

இலங்கை அணிக்கு 262 வெற்றி இலக்கு

இலங்கை அணிக்கு 262 வெற்றி இலக்கு

September 15, 2018  09:43 pm

Bookmark and Share
14 வது ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று டுபாயில் ஆரம்பமாகி முதலாவது போட்டி இலங்கை பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 261 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.

அந்த அணி சார்பாக முஷ்பிகுர் ரஹீம் 144 ஓட்டங்களையும், மொஹமட் மிதுன் 63 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் இலங்கை அணியின் லசித் மாலிங்க 23 ஓட்டங்களுக்கு 04 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

இலங்கை அணி 261 என்ற வெற்றி இலக்கை நோக்கி தற்போது துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கிறது.