Back to Top

பெலவத்தையில் ஆடை விற்பனை நிலையத்தில் தீ

பெலவத்தையில் ஆடை விற்பனை நிலையத்தில் தீ

October 11, 2018  11:32 am

Bookmark and Share
பத்தரமுல்லை பெலவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் சற்றுமுன்னர் தீப்பரவியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கோட்டே மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தற்போது அங்கு சென்று தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக அந்தப் பிரிவின் ​பேச்சாளர் ஒருவர் கூறினார்.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்பதுடன், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Most Viewed