Back to Top

பொரள்ளை -  கொட்டாவை வீதிக்கு தற்காலிகமாக பூட்டு

பொரள்ளை - கொட்டாவை வீதிக்கு தற்காலிகமாக பூட்டு

October 11, 2018  12:23 pm

Bookmark and Share
174ம் இலக்க பஸ் வீதியான பொரள்ளை - கொட்டாவை வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பெலவத்தை பிரதேசத்தில் உள்ள ஆடை விற்பனை நிலையத்தில் ஏற்பட்டுள்ள பாரிய தீப்பரவல் காரணமாகவே அந்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தீயை அணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் அப்பகுதி பாரிய புகைமூட்டத்துடன் காட்சியளிப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.