Back to Top

இலங்கை வைத்திய சபைக்கு விளக்கமளிக்க உத்தரவு

இலங்கை வைத்திய சபைக்கு விளக்கமளிக்க உத்தரவு

October 11, 2018  01:04 pm

Bookmark and Share
சயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்ற மாணவர்களை பதிவு செய்யுமாறு வழங்கப்பட்டுள்ள நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாமையின் காரணமான நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில் நவம்பர் 10ம் திகதி விளக்கமளிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இலங்கை வைத்திய சபைக்கு உத்தரவிட்டுள்ளது.



குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது.