Back to Top

அரசியலமைப்புச் சபைக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாதவர்கள் மூவருக்கு அனுமதி

அரசியலமைப்புச் சபைக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாதவர்கள் மூவருக்கு அனுமதி

October 11, 2018  01:11 pm

Bookmark and Share
அரசியலமைப்புச் சபைக்கு புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத மூவரை நியமிப்பதற்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அதனடிப்படையில் பேராசிரியர் ஜயனாத் தனபால, ஜாவிட் யூசுப், என். செல்வகுமரன் ஆகியோரை நியமிப்பதற்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.