Back to Top

துடுப்பாட்டம் என்றாலே சச்சின், லாரா தான்!

துடுப்பாட்டம் என்றாலே சச்சின், லாரா தான்!

October 11, 2018  02:28 pm

Bookmark and Share
அவுஸ்திரேலிய அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஷேன் ​வோன். ‘லெக் பிரேக் ஹூக்ளி’ ஸ்டைலில் பந்து வீசிய வோன், உலக துடுப்பாட்ட வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார்.

டெஸ்ட் போட்டியில் சர்வதேச அளவில் 708 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 2 வது இடத்தில் உள்ளார்.


டெஸ்ட் தொடரில் கடைசி நாளில் யராவது ஒருவர் செஞ்சூரி அடிக்க வேண்டும் என்று நான் விரும்பினால், லாராவை களம் இறக்குவேன். ஆனால், எனது வாழ்நாளில் ஒரு வீரர் பேட் செய்ய வேண்டும் என்று நான் விரும்பினால், சச்சின் தெண்டுல்கரைத்தான் களம் இறக்குவேன். சச்சின் தலைசிறந்த வீரர்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.