Back to Top

ஜனாதிபதியினால் மாத்திரமே மஹிந்தவை பிரதமராக்க முடியும்

ஜனாதிபதியினால் மாத்திரமே மஹிந்தவை பிரதமராக்க முடியும்

October 12, 2018  09:27 am

Bookmark and Share
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மாத்திரமே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதாராக்க கூடிய ஒரே ஒரு வழிமுறை அது மட்டும் தான் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பதுளை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.