Back to Top

உலகிலேயே அதிகமாக கிண்டல் செய்யப்படும் நபர் நான்!

உலகிலேயே அதிகமாக கிண்டல் செய்யப்படும் நபர் நான்!

October 12, 2018  11:03 am

Bookmark and Share
அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலினியா டிரம்ப், சைபர்புல்லியிங்கிற்கு (இணையவழியில் கிண்டல் செய்வது அல்லது தாக்கி பேசுவது) எதிரான பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இந்த உலகிலேயே அதிகமாக கிண்டில் செய்யப்படும் நபர் தாம் தான் என்பதால், இந்த பிரசாரத்தை முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏபிசி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், ஒருவர் மீது பாலியல் குற்றம் சுமத்தும் பெண்கள், "வலுவான ஆதாரத்தை" வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.