Back to Top

அரிசியின் விலை 10 ரூபாவினால் குறைப்பு

அரிசியின் விலை 10 ரூபாவினால் குறைப்பு

October 14, 2018  10:18 am

Bookmark and Share
ஒரு கிலோ அரிசியின் விலையினை 10 ரூபாவினால் குறைப்பதற்கு அரிசி உற்பத்தியாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்காக கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே இவ்வாறு சம்மதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அரிசிப் பொதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள விலையை விட 10 ரூபா குறைத்து வழங்குவதற்கும் அவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

Most Viewed