Back to Top

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கை திரும்பினார்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கை திரும்பினார்

October 21, 2018  01:31 pm

Bookmark and Share
இந்தியாவிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட குழுவினர் இலங்கை திரும்பியுள்ளார்.

​நேற்று (20) இரவு இந்தியாவின் புதுடெல்லியில் இருந்து ஶ்ரீலங்கள் விமான சேவைக்கு சொந்தமான UL 196 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இந்திய விஜயத்தின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Most Viewed